Mar 20, 2011

pronoun

பிரதி பெயர்ச்சொல்

Oct 11, 2009


ஆங்கிலம் இன்றி நல்ல திறமை இருந்தும் பயனற்று போய்விடுகிறது.


தமிழர்களாகிய நாம் எல்ல மொழிகளையும் கற்றுகொள்ளும் ஆற்றல் படைத்தவர்கள் .ஏனெனில் நமது மொழியில் இலக்கண வலிமை அதிகம் .


"கேள்விகளே வெற்றியின் திறவுகோல்"


ஒரு மொழியை எப்படி கற்றுக்கொள்வது ?
இலக்கணம் என்றால் என்ன?
இதுபோன்ற கேள்விகளுக்கான  பதில்களோடு  பயணிப்போம்.



ENGLISH GRAMMAR:

(The rules in a language for changing the form of words and join them into sentence.)
இலக்கணம் என்பது ஒரு மொழியைப் பிழையின்றி பேசவும் எழுதவும் ஏற்படுத்தப்பட்ட ஒரு நெறி அல்லது வரையரை . ஆகையால், ஆங்கிலம் பிழையின்றி பேசவும் எழுதவும் ஆங்கில இலக்கணம் அவசியம் உள்ளது.




PARTS OF SPEECH:(சொற்களின் வகை)
தமிழில் சொல், பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என நான்குவகைப்படுவது போல ஆங்கிலத்தில் அது எட்டு வகைப்படுகிறது. அவை,

1. Noun              : பெயர்ச்சொல்


2. Pronoun         : பிரதிபெயர்ச்சொல்


3. Adjective       : பெயர்உரிசொல்


4. Verb              : வினைசொல்


5. Adverb          : வினைஉரிசொல்





7. Conjunction  : இனைப்புசொல்


8. Interjection  : வியப்புசொல்பெயர்ச்சொல்A Word that refers to a person, a place, a thing, a quality or an activity.                2. PRONOUN : பிரதிப்பெயர்சொல் A word that is used instead of a noun or noun phrase.
                   1. NOUN :
 6. Preposition   : முன்னிடைசொல்
They have three persons,





                             1. First person       - தன்நிலை


                             2. Second person  - முன்நிலை


                             3. Third person    - படர்க்கை




Frist PersonTamil Meaning
Iநான்
Meஎன்னை
MYஎன்னுடைய
Mineஎன்னுடையது
Weநாம்
Usநம்மை
Ourநம்முடைய
Oursநம்முடையது






















2.SECOND PERSON:

S.No

Second Person

Tamil Meaning
1
You
நீ  நீங்கள்
2
You
உன்னை, உங்களை
3
Your
உன்னுடைய, உங்களுடைய
4
Yours
உன்னுடையது , உங்களுடையது





    Subject   
  Object       
  Possessive  
  Adjectives
   Possessive
   Pronouns
I
Me
My
Mine
We
Us
Our
Ours
You
You
Your
Yours
They
Them
Their
Theirs
He
Him
His
His
She
Her
Her
Her's
It
It
It's














ஆங்கில இலக்கணத்தில்   மிகவும் முக்கியமான பகுதி பிரதி பெயர்சொல் ஆகும்.

Apr 2, 2008